​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி, அழகிப் போட்டி

Published : Apr 24, 2024 7:01 AM

கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி, அழகிப் போட்டி

Apr 24, 2024 7:01 AM

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அருணாபுரம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டு முதல்முறையாக திருநங்கைகள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி மற்றும் அழகிப் போட்டியும் நடைபெற்றது