விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்துக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
மிஸ் கூவாகமாக ஈரோட்டை சேர்ந்த ரியா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.