​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்பத்தூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி விபத்து

Published : Apr 23, 2024 7:14 AM

அம்பத்தூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி விபத்து

Apr 23, 2024 7:14 AM

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர்,  காரில் வீட்டிற்கு திரும்பியபோது நேரிட்ட விபத்தில் அவரது மனைவி காயமடைந்தார்.