வெள்ளியங்கிரி மலைக்கு சித்ரா பௌர்ணமியன்று வரும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் நிலவுவதால் காட்டு தீ ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க டிரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.
Advertisement
- Comments
-
Loading...