​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினியின் 171-வது திரைப்படத்தின் பெயர் 'கூலி'

Published : Apr 22, 2024 6:09 PM

ரஜினியின் 171-வது திரைப்படத்தின் பெயர் 'கூலி'

Apr 22, 2024 6:09 PM

ரஜினி நடிக்கும் 171-வது திரைப்படத்திற்கு 'கூலி' என பெயர் சூட்டப்பட்டதாக அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்

படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட்டது படத் தயாரிப்பு நிறுவனம்