​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காய்ச்சல் பாதிப்பிற்கு 7 வயது சிறுவன் பலி.. மருத்துவத் துறையினர் விசாரணை..!!

Published : Apr 22, 2024 3:50 PM

காய்ச்சல் பாதிப்பிற்கு 7 வயது சிறுவன் பலி.. மருத்துவத் துறையினர் விசாரணை..!!

Apr 22, 2024 3:50 PM

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் 7 வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழந்தது குறித்து மருத்துவத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுவனுக்கு பெற்றோர் மெடிக்கலில் மாத்திரை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

காய்ச்சல் குணமாகாத நிலையில் ஞாயிறன்று சோர்வடைந்து மயங்கி விழுந்த சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.