​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளம் வயதில் ஃபிடே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ்

Published : Apr 22, 2024 12:08 PM

இளம் வயதில் ஃபிடே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ்

Apr 22, 2024 12:08 PM

ஃபிடே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார் சென்னையைச் சேர்ந்த 17 வயது குகேஷ்...

சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரெனுக்கு எதிரான அடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்ல முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து