நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை ரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
கூடலூர் தர்மகிரியைச் சேர்ந்த அப்துல் கரீம், சாபு என்கிற அந்த இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.