​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை நடுவே கவிழ்ந்த சுற்றுலா வேன்... திடீரென சாலையைக் கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபரீதம்

Published : Apr 22, 2024 7:09 AM

சாலை நடுவே கவிழ்ந்த சுற்றுலா வேன்... திடீரென சாலையைக் கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபரீதம்

Apr 22, 2024 7:09 AM

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த புதுப்பட்டி அருகே திடீரென சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது மோதுவதைத் தவிர்க்க சுற்றுலா வேனை ஓட்டுநர் திருப்பியபோது, அது சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றும் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.