​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 கார்கள் மோதிய விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது.. ஒருவர் உயிரிழப்பு

Published : Apr 21, 2024 8:45 PM

2 கார்கள் மோதிய விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது.. ஒருவர் உயிரிழப்பு

Apr 21, 2024 8:45 PM

அரியலூர் மாவட்டம் கடுங்காலி கொட்டாயில் சாலையில் திடீரென திரும்பிய மொபட்டின் மீது கார் மோதிய நிலையில், பின்னால் வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று சடன் பிரேக் அடித்து வலது புறம் திரும்பிய போது எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதியதில் தீப்பிடித்தது.

கார் மோதியதில் மொபட்டில் பயணித்த செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி உயிரிழந்தார், அவரது மனைவி செல்வம்பாள் காயமடைந்தார். தீபற்றிய காரில் பயணித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.