​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போர் நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் - ஹமாஸ் தலைவர்

Published : Apr 21, 2024 8:38 PM

போர் நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் - ஹமாஸ் தலைவர்

Apr 21, 2024 8:38 PM

ஈரானுடனான போர்ப் பதற்றத்துக்கும், காஸா பகுதியில் போர் நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கும் இஸ்ரேல் தான் காரணம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரவித்தார்.

இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், துருக்கி ஆதரவுடன் காஸாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பாலஸ்தீன சுதந்திர அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஹமாஸ் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.