​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வழியில் கிடந்த டயர்களை தாண்டி ஓடிய பெண்கள்.. ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து தண்டவாள பாதையில் நடந்தும் இலக்கை அடைய போட்டி

Published : Apr 21, 2024 8:51 AM

தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வழியில் கிடந்த டயர்களை தாண்டி ஓடிய பெண்கள்.. ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து தண்டவாள பாதையில் நடந்தும் இலக்கை அடைய போட்டி

Apr 21, 2024 8:51 AM

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கீவெஸ்ட் நகரில் பிகினி உடையில் தடைதாண்டும் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று வழியில் கிடந்த டயர்களை தாண்டி பெண்கள் ஓடியதை இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

ஹை ஹீல்ஸ் அணிந்து தண்டவாளம் போன்ற பாதையில் நடந்து சென்றும்,

ஷாப்பிங் வண்டிகளில் பெண்களை அமரவைத்து தள்ளியபடி தடைகளை தாண்டி இலக்க்கை அடையும் போட்டியிலும் போட்டியாளர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.