பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஜப்பானியர்கள்.. !!
Published : Apr 20, 2024 9:04 PM
பழனி முருகன் கோயிலுக்கு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட சுவாமி தரிசனம் செய்தனர்.
நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் அவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்திலும் பங்கேற்றனர்.