மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்கவே மக்களவை தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டிப்பதாகவும் கூறினார்.