​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம்

Published : Apr 17, 2024 8:03 AM

காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம்

Apr 17, 2024 8:03 AM

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக வளரவே முடியாது என காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி. ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், பா.ஜ.க தான் தங்களின் கொள்கை எதிரி என எடப்பாடி பழனிசாமி எங்காவது தெரிவித்திருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பினார்.