​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் கோவில் விழாவில் வள்ளி கும்மியாட்டம்

Published : Apr 17, 2024 7:58 AM

திருப்பூரில் கோவில் விழாவில் வள்ளி கும்மியாட்டம்

Apr 17, 2024 7:58 AM

திருப்பூர் மாஸ்கோ நகரில் உள்ள வெள்ளை விநாயகர், பண்ணாரியம்மன் திருக்கோவிலின் பூச்சாட்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய வள்ளிக் கும்மியாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பங்கேற்று பல்வேறு வகையான கும்மியாட்டம் ஆடினர்.