நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் களஞ்சியம், காஞ்சிபுரம் வேட்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோரை ஆதரித்து மரக்காணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய சீமான், ஒரு நாய் மற்றும் கிளியின் விலையை விட ஓட்டின் விலை குறைவாக உள்ளதாக விமர்சனம் செய்தார்.
சாராயத்தை விற்று ஏன் ஆட்சி நடத்த வேண்டும் எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.