​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை"

Published : Apr 17, 2024 7:33 AM

"500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை"

Apr 17, 2024 7:33 AM

கோவையில் வெற்றி பெற்றதும் குடிநீர், கழிவு மேலாண்மை, சாலை உள்ளிட்ட கட்டமைப்பு சீர்கேடுகளை சரிசெய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என பாஜக தமிழக தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார்.