​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரோடு ஷோவிற்கும் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டுகிறது: தமிழிசை

Published : Apr 17, 2024 7:16 AM

ரோடு ஷோவிற்கும் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டுகிறது: தமிழிசை

Apr 17, 2024 7:16 AM

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம், பட்டினம்பாக்கம் லூப் சாலை, டூமிங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், தான் வெற்றி பெற்றால் மீனவர்களின் குடியிருப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.