​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க பிரதமர் விருப்பம்: ஜே.பி.நட்டா

Published : Apr 17, 2024 6:22 AM

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க பிரதமர் விருப்பம்: ஜே.பி.நட்டா

Apr 17, 2024 6:22 AM

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

பெரம்பலூர் பாஜக கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் நட்டா பரப்புரையில் ஈடுபட்டார்.