​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டென்மார்க்கின் காப்பன்ஹேகன் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

Published : Apr 16, 2024 6:29 PM

டென்மார்க்கின் காப்பன்ஹேகன் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

Apr 16, 2024 6:29 PM

டென்மார்க்கின் காப்பன்ஹேகன் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

17ம் நூற்றாண்டு முதல் வர்த்தக மையமாக திகழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கட்டிடம் முழுவதும் தீயில் கருகி சாலையில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது .

சுமார் 56 மீட்டர் உயரம் வரை கொழுந்துவிட்ட எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.