​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேனி தொகுதியில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஆர்.பி. உதயகுமார் புகார்

Published : Apr 16, 2024 5:00 PM

தேனி தொகுதியில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஆர்.பி. உதயகுமார் புகார்

Apr 16, 2024 5:00 PM

கொள்ளை அடித்த பணத்தில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை தி.மு.க.வினர் கொடுப்பார்கள் என்று பேசப்பட்ட நிலையில், இன்று ஒரு ஓட்டுக்கு முன்னூறும், ஐநூறும் கொடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமிக்கு உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆதரவு திரட்டிய பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.