​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றால் கல்லார் கிராமத்தை தத்தெடுப்பதாக எல்.முருகன் உறுதி

Published : Apr 16, 2024 2:59 PM

நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றால் கல்லார் கிராமத்தை தத்தெடுப்பதாக எல்.முருகன் உறுதி

Apr 16, 2024 2:59 PM

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகில் கல்லார் கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கிராம மக்களிடம், நான் வெற்றி பெற்றவுடன் கல்லார் கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுத்து மாடல் கிராமமாக மாற்றுவேன் என எல்.முருகன் உறுதி அளித்தார்.