​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேங்கைவயல் கிராமத்தில் நா.த.க வேட்பாளருக்கு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

Published : Apr 16, 2024 2:45 PM

வேங்கைவயல் கிராமத்தில் நா.த.க வேட்பாளருக்கு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

Apr 16, 2024 2:45 PM

திருச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கு விசாரணை ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.