​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தவர் மு.க.ஸ்டாலின்: சீமான்

Published : Apr 16, 2024 7:38 AM

கர்நாடக தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தவர் மு.க.ஸ்டாலின்: சீமான்

Apr 16, 2024 7:38 AM

கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து காடாம்புலியூரில் பரப்புரை மேற்கொண்ட சீமான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க முடியாது என்கிறார், ஆனால், இங்குள்ள திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தான் அவருக்காக ஓட்டுக் கேட்டுச் சென்றனர் என விமர்சித்துள்ளார்.