​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாக்டர் வெற்றி பெற்றவுடன் அமாவாசை ஆயிடாதீங்க.. செல்லூர் ராஜூபாயின் திகைப்புக்கு என்ன காரணம்..?

Published : Apr 16, 2024 6:26 AM

டாக்டர் வெற்றி பெற்றவுடன் அமாவாசை ஆயிடாதீங்க.. செல்லூர் ராஜூபாயின் திகைப்புக்கு என்ன காரணம்..?

Apr 16, 2024 6:26 AM

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  வாக்கு சேகரித்தார், அப்போது “சரவணன்... உங்க வெற்றி இப்பவே தெரிஞ்சிருச்சு... நீங்க அமாவாசையா மாறிடாதீங்க டாக்டர்”... என்றார் செல்லூர் ராஜூ