​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்கம் விலையை குறைக்க சொன்ன மாணவிகள்... கல்லூரிக்கு படிக்க போங்க என்று சமாளித்த கனிமொழி

Published : Apr 16, 2024 6:15 AM

தங்கம் விலையை குறைக்க சொன்ன மாணவிகள்... கல்லூரிக்கு படிக்க போங்க என்று சமாளித்த கனிமொழி

Apr 16, 2024 6:15 AM

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, கூட்டாம்புளி பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, பள்ளி மாணவிகள் அக்கா திருமணத்துக்கு தங்கம் வாங்க முடியலை, தங்கம் விலையை குறைக்க சொல்லுங்க என்று கோஷமிட்டனர்... கல்லூரிக்கு படிக்க போங்க மாதம் 1000 ரூபாய் தருவாங்க என்று கனிமொழி கூறினர்

விளையாட்டுத்துறை அமைச்சர் , ஸ்டேடியம் எல்லாம் கட்டித்தர்ரேன்னு சொல்லி இருக்கார் என்று கனிமொழி சொன்னதும் , ஆளுக்கு ஒன்றா என்று கேட்டு ஒரு பெண், கனிமொழியை திகைக்க வைத்தனர்