​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை வந்தடைந்தார் பிரதமர் மோடி

Published : Apr 15, 2024 4:43 PM



நெல்லை வந்தடைந்தார் பிரதமர் மோடி

Apr 15, 2024 4:43 PM

நெல்லை வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமரின் ஹெலிகாப்டர் தனியார் பள்ளி மைதானத்தில் இறங்கியது

பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரச்சாரம்

கூடியிருந்தவர்களை நோக்கி கைகாட்டியபடியே சென்றார் பிரதமர்

பிரதமரை வரவேற்க திரண்டவர்கள் மோடி...மோடி... என முழக்கம்

வேட்டி, ஜிப்பா, அங்கவஸ்திரம் அணிந்தபடி அம்பாசமுத்திரம் வந்தார் பிரதமர்