​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.கவிற்கு தெரியாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என்பது பொய்: வானதி சீனிவாசன்

Published : Apr 15, 2024 3:32 PM

தி.மு.கவிற்கு தெரியாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என்பது பொய்: வானதி சீனிவாசன்

Apr 15, 2024 3:32 PM

பா.ஜ.க.வின் சங்கல்ப பத்திரம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமானதாக இல்லாமல், கடந்த 10 ஆண்டில் செய்த சாதனைகளின் மதிப்பெண் அட்டையாகவும் உள்ளதாக பா.ஜ.க மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

சென்னையில் பேட்டியளித்த வானதி, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.