​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரை நிறுத்திய திமுக அமைச்சர் துரைமுருகன் ஆசீர்வாதம் கேட்ட பா.ம.க வேட்பாளர் பாலு

Published : Apr 15, 2024 2:58 PM



காரை நிறுத்திய திமுக அமைச்சர் துரைமுருகன் ஆசீர்வாதம் கேட்ட பா.ம.க வேட்பாளர் பாலு

Apr 15, 2024 2:58 PM

அரக்கோணம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் பாலு, வள்ளிமலையில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த அமைச்சர் துரைமுருகனை பார்த்து வாகனத்தில் நின்றபடியே வாக்கு கேட்க அவரும் காரில் அமர்ந்தபடியே பாலுவின் உரையை சிரித்து கொண்டே கவனித்தார்.

அப்போது துரைமுருகனின் கார் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது உதவியாளர், பாலுவைப் பார்த்து துரைமுருகனை எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டீர்கள் இதோ வந்துவிட்டார் பாருங்கள் என்றார்.