​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, ஆயிரம் முறை சொல்லும் தி.மு.க: சீமான்

Published : Apr 15, 2024 2:47 PM

ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, ஆயிரம் முறை சொல்லும் தி.மு.க: சீமான்

Apr 15, 2024 2:47 PM


சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்திவிட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்தது மட்டுமே சாதனை என தி.மு.க பரப்புரை மேற்கொண்டு வருவதாக சீமான் கூறினார். சிதம்பரம் மக்களவை தொகுதி நா.த.க வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்தவர்கள் பாட்டு பாடச்சொல்லி வலியுறுத்தியதை அடுத்து, சீமான் பாடல் ஒன்றை பாடினார்.