​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் தீப்பொறி விழுந்து கூறைவீடு சேதம்

Published : Apr 15, 2024 8:22 AM

காங்கிரஸ் வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் தீப்பொறி விழுந்து கூறைவீடு சேதம்

Apr 15, 2024 8:22 AM

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை வரவேற்க வைக்கப்பட்ட பட்டாசிலிருந்து சிதறியதாகக் கூறப்படும் தீப்பொறி, அருகிலிருந்த கூரை வீட்டில் விழுந்து வீடு தீப்பற்றியுள்ளது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வாகனம், வழியில் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு தாமதமானதால், அக்கம்பக்கத்து வீட்டினரே ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை உடனடியாக அணைத்தனர்.