தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி, 2026-ஆம் ஆண்டில் பாமக தலைமையில் அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து விக்கிரவாண்டியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.