தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி அண்ணா நகர் மற்றும் திருச்செந்தூரில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லைக்கு தமிழக அரசு 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியதாக கூறினார்.