ஹரே பாய்.. நம்மில்க்கு டமில் நல்லா புரியும் தமிழில் தப்பு தப்பா மொழிபெயர்க்காதே...!
Published : Apr 12, 2024 6:09 PM
ஹரே பாய்.. நம்மில்க்கு டமில் நல்லா புரியும் தமிழில் தப்பு தப்பா மொழிபெயர்க்காதே...!
Apr 12, 2024 6:09 PM
புதுச்சேரி முதலியார் பேட்டையில் நடந்த பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி ஆங்கிலத்தில் பேசியதை , தமிழில் மொழி பெயர்த்த எம்.எல்.ஏ அசோக் தவறாக கூறியதால், குறுக்கிட்டு அதனை திருத்திய சந்தோஷ் ஜி தனக்கு தமிழ் புரியும் என்றும், தான் தமிழ் பேசினால் மற்றவர்களுக்கு புரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசுவதாகவும் கூறினார்