​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணை

Published : Apr 10, 2024 9:46 PM

இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணை

Apr 10, 2024 9:46 PM

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்பான வழக்கில் எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.

அதில் இசையமைப்பாளர்கள் திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து  விடுவார்கள் எனவும் தீர்ப்பு வரும் வரை ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து விசாரணை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.இசையமைப்பாளர் இளையராஜா தொடர்பான வழக்கில் எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.

அதில் இசையமைப்பாளர்கள் திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து  விடுவார்கள் எனவும் தீர்ப்பு வரும் வரை ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து விசாரணை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.