​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டிற்கு 'மஞ்சள்' வெப்ப எச்சரிக்கை

Published : Apr 08, 2024 1:06 PM

தமிழ்நாட்டிற்கு 'மஞ்சள்' வெப்ப எச்சரிக்கை

Apr 08, 2024 1:06 PM

தமிழ்நாட்டிற்கு 'மஞ்சள்' வெப்ப எச்சரிக்கை

வெப்ப அலை காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை இன்று வீசக்கூடும்: இந்திய வானிலை மையம்