கோயம்புத்தூர் சூலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அண்ணாமலையை வெற்றி பெறவைத்தால் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.
கேரள அரசுடன் வாதாடி போராடி சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வல்லமை அண்ணாமலைக்கு உண்டு என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.