​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட், ஜி.எஸ்.டி கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்: சீமான்

Published : Apr 06, 2024 7:41 PM

நீட், ஜி.எஸ்.டி கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்: சீமான்

Apr 06, 2024 7:41 PM

காங்கிரஸ் கட்சி திடீரென புனிதர் வேடம் போட்டால் எப்படி நம்புவது என அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின் பேட்டியளித்த அவர், நீட், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என்றார்.