​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பவுன் விலையை குறைங்கப்பா ஓட்டு போடுறோம்.. ஓட்டு போடுங்க விலை குறையும்.. பா.ஜ.கவினர்..!

Published : Apr 06, 2024 4:53 PM



பவுன் விலையை குறைங்கப்பா ஓட்டு போடுறோம்.. ஓட்டு போடுங்க விலை குறையும்.. பா.ஜ.கவினர்..!

Apr 06, 2024 4:53 PM

நாகப்பட்டினம் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் ஓடும் பேருந்தில் ஏறி தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

அக்கரை பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவ பெண்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளரிடம், பவுன் விலையை குறைக்க சொல்லுங்க அப்ப தான் ஓட்டு போடுவோம் என்று கூறிய பெண்களிடம் உடன் சென்றவர்கள் ஓட்டு போடுங்க குறைச்சிடுவோம் என்று கூறியபடியே நகர்ந்து சென்றனர்