இண்டியா கூட்டணிக்குத் தலைவரும் கிடையாது, நீதியும் கிடையாது என்றும், அவர்கள் நாட்டை சூறையாட இருப்பதாகவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நம்மாழ்வார்பேட்டை பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.