புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு எல்லா கட்டணங்களையும் உயர்த்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்தார்.