திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சசிகாந்த் செந்திலின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்குத் தலா நூறு ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகளை எதிர்க்கட்சியினர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
களம்பாக்கத்திலுள்ள கோவில் ஒன்றில் வைத்து இந்தப் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.