சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திமுக பேச்சாளர் ஐ லியோனி நேற்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்கு சேகரித்த கூட்டத்தில் எதிர்த்து கேள்வி கேட்ட இளைஞரை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவரை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement