தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து ஆண்டிபட்டியில் பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முல்லை பெரியாறு அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
Advertisement
- Comments
-
Loading...