நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து உதகை ஏ.டி.சி. பகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்திற்கு பல திட்டங்களை தந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது அளித்த அதே ஆதரவை தொடர்ந்து தரவேண்டும் என வாக்காளர்களிடம் இ.பி.எஸ் கேட்டுக்கொண்டார்.