தவிர்க்க முடியாத காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை தற்போதைக்கு ரத்தாகி இருப்பதாக காரைக்குடியில் பேட்டியளித்த பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
விரைவில் வேறு தேதியில் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.