தான் தயாரித்து வரும் தேர்தல் அறிக்கையில் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது, தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது எப்படி என்று விஞ்ஞானபூர்வமாக அறிக்கை தயாரித்து வருவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
சென்னை வேளச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட பின்பு பேட்டியளித்த தமிழிசை இதனை தெரிவித்தார்.