செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பி.வி.களத்தூரில் சொத்து தகராறில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை நலம் விசாரிக்க வந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் போலீசார் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.