​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குகள் சேகரிப்பு

Published : Apr 03, 2024 10:27 AM

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குகள் சேகரிப்பு

Apr 03, 2024 10:27 AM

தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாக்குகளை சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றார்.

உதயநிதி பிரதமரை  தரக்குறைவாக பேசுவதாகக் கூறிய தமிழிசை, கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். 

இதனிடையே பிரச்சார வாகனத்தில் இடம் தர மறுத்ததால் பாஜக வினருடன் ஓபிஎஸ் அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.